| ஆயிரங்காலத்துப் பயிர் – நம் தோழமையென ஆயிரங்கோடி கனவு கண்டோம்! அறுவடைக்கு யாரோ வந்தார் ! உன்னை மட்டும் அறுத்துச் சென்றார் நிலையில்லா மனம் உனக்கு ! – ஆனால் நிலைபெற்ற புகழ் உனக்கு ! இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால் இனியதமிழ் அன்னை துணை நின்றாள் ! | ![]() |
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment