| நீராரும் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும் சீராரும் வதனமென திகழ் பாரத கண்டமிதில் தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திரு நாடும் தக்கசிறு பிறை நுதலும் தறி தனரும் திலகமுமே அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே !!! தமிழணங்கே!!! உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !!! வாழ்த்துதுமே !!! வாழ்த்துதுமே !!! | ![]() |
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment