thamil kavithaigal

...எழுத்து ஓவியங்கள் கவிதைகள்....!

தாய்மொழி தமிழ்
ஆங்கிலம் பாடும்
அன்பு மழலை

கேட்டு இரசிக்கும்
பெற்றோர் கூட்டம்

தாங்கி வந்த தாய்மொழியில்
தோண்டி வளர்க்கும் அரளிச் செடி

மரமாகி மாய்க்கும் முன்னரே
வெட்டறுத்து தூவுவாயாக
தமிழ் விதையை.

சங்கம் வளர்க்க வேண்டாம்
மழலையில் தமிழ் வளர்ப்பாயாக


0 comments:

Post a Comment