thamil kavithaigal

...எழுத்து ஓவியங்கள் கவிதைகள்....!

நீ தமிழே !

நீ தமிழே !
இதை விளக்கும்
என் தமிழே

உன்னால் என்னுயிர் வாழும்
என்னுயிர் நீ ! ஆதலால்
என் மெய்யும் வாழும்

உயிர், மெய் வாழத் தேவை
தமிழே !
என் உயிர், மெய் வாழத் தேவை
நீ தமிழே !!

0 comments:

Post a Comment