thamil kavithaigal

...எழுத்து ஓவியங்கள் கவிதைகள்....!

மேடைப் பேச்சு என்பது
காலட்சேபமுமல்ல.
வசன சங்கீதமும் அல்ல.
இனிமைச் சுவையை
எல்லோருக்கும்
அளிக்கும் நா வாணிபமும் அல்ல.
கைகட்டி கேட்கும் மக்கள்
எதிரே நடத்தும் உபதேசமுமல்ல.
உயிர்ப் பிரச்சினைகளைப் ப
ற்றியக் கருத்துக்களை
வெளியிடும் களம், மேடை.


0 comments:

Post a Comment